பாட்டு முதல் குறிப்பு
82.
வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே;-பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும்.
உரை