152. ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,
‘கோவிற்குக் கோவலன்’ என்று, உலகம் கூறுமால்;
தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா;-தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்.