178. ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!-
பூண் தகு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும்.