பாட்டு முதல் குறிப்பு
243.
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர், தெற்ற;-
அறை கல் அருவி அணி மலை நாட!-
நிறை குடம் நீர் தளும்பல் இல்.
உரை