318. ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய
மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை
மண் பற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?-
பெண் பெற்றான் அஞ்சான், இழவு.