367. கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்;
‘நல்லேம் யாம்’ என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-
சொல்லாக்கால் சொல்லுவது இல்.