ஆடலும்
பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்
8
உரை
9
ஆடலும்
பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் - கூத்தும் பாட்டும் அழகுமென்று
சொல்லப்பட்ட இம் மூன்றினுள் ஒன்றும் குறைவுபடாமல், இவை குறைவு படாமைக்குக் காரணமுடையளாகலின்
என்க..