இருவகைக் கூத்தின் இலக்கணங்களாவன; ''அறுவகை நிலையும் ஐவகைப் பாதமும், ஈரெண் வகைய அங்கக்கிரியையும் வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும், அத்தகு தொழில் வாகு மென்ப'' என்றோதப்பட்டன்.