இமையவர்
உறையும் இமையச் செல்வரை - வானவர் வதியும் இமயமலையின், சிமையச் சென்னித் தெய்வம்
பரசி - சிமையத்துச்சியிலுள்ள கடவுளைப் போற்றி, கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
- கைத்தொழில் மிகுந்த தெய்வப் படிமத்தின்கண்,
தெய்வம் பரசி முற்றிய படிமம் என்க.
படிமம் - தெய்வ வடிவம்.
|