பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை


விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு

162
உரை
162

       நாடகக் கண்ணிகையர் தலைவரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பெறுதல் நூல் வழக்காகும்;

              "முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்
             எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப"


என்பர்.