பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை

165
வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை

165
உரை
165

        பசும்பொன் - குளிச்சிறை யென்னும் பொன். பெறுவது - விலை மதிக்கப் பெறுவது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னுக்கு மாலை படிக்கட்டளை யாயிற்று.