பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை

173
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி

173
உரை
173

        அணைவுறு வைகல் - அணைந்த அப்பொழுதே என்றபடி. அயர்த்தல் - அதுவேயாதல். மயங்குதல் - அறிவு திரிதல்.