முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
5. இந்திரவிழவூரெடுத்த காதை
23
கூலங் குவித்த கூல வீதியும்
23
உரை
23
எண்வகைக் கூலமாவன : "நெல்லுப் புல்லு வரகுதினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே" என இவை. கூலம் பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலாசிரியர். கூலம், கருஞ்சரக்கு என்பது அரும்பதவுரை.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்