முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
புறஞ்சேரியிறுத்த காதை
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
2
உரை
2
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி - அறநெறி நிற்றலான் முதன்மை பெற்ற கவுந்தியடிகளின் திருந்திய அடிகளைச் சேர்ந்து ;
புண்ணியம் - தவமுமாம். அடி பொருந்தி - அடியின்கண் வணங்கி. பொருந்தினான் கோவலன்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்