முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
4. ஊர்காண் காதை
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும
9
உரை
9
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் - வெற்றி தரும் கலப்பைப் படையினை ஏந்திய பலராமனுடைய கோயிலும் ;
மேழி - ஆகுபெயரான் கலப்பையை உணர்த்திற்று. வலன் மேழி என்க. வெள்ளை - வெண்ணிறமுடைய பலராமன். வலன் உயர்த்த - வலமாக ஏந்திய எனலும் ஆம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்