பக்கம் எண் :


4. ஊர்காண் காதை

10

கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்



10
உரை
10

       கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் - கோழியின் சேவலாகிய கொடியையுடைய முருகனது கோயிலும்;