முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
6. கொலைக்களக் காதை
கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்
202
உரை
203
ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் கூறும் - அப்பொழுது திருந்திய வேலேந்திய பெரிய கையினையுடைய ஓர் இளைஞன் கூறுவான் ; கூறுவதி யாதெனின் :-
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்