பிலத்தில் இருட்பிழம்பிலகப்பட்டுத் திகைத்த போது தங்களுக்கு வழிகாட்டிக்காத்ததனாலும், பின்பு பிலத்தை இடித்துச் சுயம்பிரபைக்கும் தங்களுக்கும்வெளியே செல்லும் வழியைக் காட்டியதாலும் வானர வீரர் அனுமனின்வலிமையைப் புகழ்ந்தார்கள் என்பது. 73