பாண்டிய நாட்டிற்குச் சென்ற வானரவீரர் தென் கடற்கரையிலுள்ளமயேந்திர மலையைச் சேர்ந்தார்களென்பது. சீகரம்: நீர்த் திவலை. மயேந்திரமலைக்குத் தென்திசைக் களிறாகிய வாமனம் உவமை; அதன் பெருமையாலும்,தோற்றத்தாலும், தென் திசையிலுள்ளதாலும் உவமையாயிற்றுஎனலாம். 54