317. | 'மற்றும் இவ் உலகத்து உள்ள முனிவர், வானவர்கள், ஆர், இச் சொல் திறம் உடையார்? மற்று எச் சுருதியின் தொகுதி யாவும் முற்று அறிதரும் இம் மாணி மொழிக்கு எதிர், முதல்வர் ஆய பெற்றியர் மூவர்க்கேயும், பேர் ஆற்றல் அரிது மன்னோ.' |
சுருதி - வேதம் (கேட்கப்படுவது); மாணி - பிரமசாரி 19-1 |