318. | இருக்கண் மா மைந்தரான வாலியும், இளவல்தானும், செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின் சீறி வாலி நெருக்குற, வெருவி, இந்த நெடுங் குவட்டு இறுத்தான் தன்பால் - மருக் குலாம் தாரீர்! - வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ? |
இருக்கண் - பிரமன்; நெடுங்குவடு - பெரிய மலை. 21-1 |