முகப்பு
தொடக்கம்
323.
இனையவா வியந்து
இளவல் தன்னொடும்,
வனையும் வார் கழல்
கருணை வள்ளல், பின்பு,
'இனைய வீரர் செய்தமை
இயம்பு' என,
புனையும் வாகையான்
புகறல் மேயினான்:
இனையவா(று)
- இவ்வாறு 64-3
மேல்