முகப்பு
தொடக்கம்
341.
மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன் -
எங்கள்பால்
பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே.
சேமித்த மென்மை -
அடைந்து வைத்த சிறுமை;
தேவரான் -
தேவனாகிய இலக்குவன். 34-1
மேல்