முகப்பு
தொடக்கம்
348.
வட்ட விண்ணையும் மண்ணையும்
எடுக்குறும் வலிய,
நெட்டு அராவினைச் சினத்தொடு
பிடுங்குவ நிமிர்வ,
அட்ட திக்கையும் மறைப்பன,
ஆயிரம் கோடி
துட்ட எண்கு வெம்
படையொடு தூமிரன் வந்தான்.
நெட்டு அரா -
நீண்ட பாம்பு (ஆதிசேடன்). 19-1
மேல்