349. ஓங்கு மேருவை வேருடன்
     பறித்து, ஒரு கையால்
வாங்கும் எண் அருங் கோடி
      மேல் மந்தியின் சேனை
பாங்கு சூழ்தர, பரவை அது
      ஆம் எனப் படியில்
ஆங்கு உயர்ந்திடு கபாடனும்
      அக் கணத்து உற்றான்.

     பரவை - கடல்; படி - உலகம்.                          19-2