350. வீரை ஏழையும் கலக்குறு
      மிடுக்கினர், விரிந்த
பாரை வேரொடும் பறித்திட
      வேண்டினும் பறிப்பர்,
ஈர் - ஐஞ்ஞூற்று எழு கோடி
      வானரப் படை ஈண்ட,
தாரையைத் தந்த ததிமுகன்
      நொடியினில் சார்ந்தான்.

     வீரை  - கடல்; தாரையைத் தந்த ததிமுகன் - தாரையின்
தந்தையாகியததிமுகன்                                      19-3