352.குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
வட திரைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால்.

     ஓர் மதி தொடர - ஒருமைப்பட்ட அறிவு உடன் தொழிற்பட    10-1