முகப்பு
தொடக்கம்
359.
மேருசவ் வருணி எனும்
மென்சொலினள், விஞ்சும்
ஏர் உறு மடந்தை, யுகம்
எண்ண அரு தவத்தாள்,
சீர் உறு சுயம்பிரபை,
ஏமை செறிவு எய்தும்
தாருவளர் பொற்றலமிசைக்
கடிது சார்ந்தாள்.
ஏர் -
அழகு. 71-1
மேல்