முகப்பு
தொடக்கம்
15. சம்பாதிப் படலம்
367.
யாவரும் அவ் வயின்நின்றும், 'மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்' என்பது விளம்பினார்அரோ.
பூவரும் -
தாமரை மலரின் வைகும்;
அருந்ததி பொருவும் -
அருந்ததியைப் போன்ற 3-1
மேல்