370. | ' ''கற்றிலார் போல உள்ளக் களிப்பினால் அமரர் காப்பூடு உற்றிடக் கருதி, மீப் போய், ஆதபத்து உனது மேனி முற்று அழல் முருங்க, மண்ணை முயங்கினை; இனி என்? சில் நாள் மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால். |
மீ - மேலே; ஆதபம் - வெயில்; முருங்க - எரிய; மாலைத்து அன்று- இயல்பு அன்று 56-2 |