371. | ''களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக் கபடன் வவ்வி, அன்று ஒளித்த வாய் துருவி உற்ற வானரர், இராம நாமம் விளித்திட, சிறை வந்து ஓங்கும்; வெவ்வுயிர்த்து அயரல்'' என்று, அளித்தனன்; அதனால் ஆவி ஆற்றினேன் - ஆற்றல் மொய்ம்பீர்! |
அயரல் - தளராதே; அளித்தனன் - அருளினான். 56-3 |