முகப்பு
தொடக்கம்
376.
முன்னர் அந் நிசாகர
முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன்
பெலத்து இராவணன் -
தன்னொடும் அமர் பொரச்
சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக்
கொண்டு போனதும்,
பெலத்து -
வலிமையுடைய (பலம்);
கொன் இயல் -
பெருமைப் பண்பு
58-3
மேல்