முகப்பு
தொடக்கம்
380.
'ஆரியன் மின்னி்ன் பேர்
எழில்கூறும் அமைவாலும்,
''காரியம் உன்னால் முற்றும்''
எனச் சொல் கடனாலும்,
மாருதி ஒப்பார் வேறு இலை
என்னா, மனம் எண்ணி,
சீரியன் மல் தோள் ஆண்மை
உரைத்தால் செயும், என்றே'
மின்னின் -
மின்னல் போல்வளாகிய சீதை. 8-1
மேல்