'இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்; அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை தன்னைச் சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே ? மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை இன்றே.
ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது. (11-11)