ஆயிடை,கவிகளோடும், அங்கதன் முதலினாயோர் மேயினர்,வணங்கிப் புக்கார், வீரனை, கவியின் வேந்தை; போயின கருமம்முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல் தன்னால், சேயிரு மதியம்என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.
அங்கதன் முதலியோர் வருகை. (47-1)