அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி, வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து, இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட, ஓர் தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து அயர்வாள்.
இஞ்சி- மதில். தஞ்சம் - ஆதரவு. (2-1)