'மாய மானின்பின் தொடர்ந்த நாள், "மாண்டனன்" என்று வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள் இளையோன் போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன் ஆகும்; ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்' என்று என்றும் அயர்வாள்.
மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு எழுகிறது. (16-1)