இன்னஎண்ணி, இடர் உறுவாள் மருங்கு, உன் ஓர் ஆயிரகோடி அரக்கியர் துன்னு காவலுள், தூய திரிசடை என்னும் மங்கைதுணைஇன்றி, வேறுஇலாள்.
உன் - நினைக்கப்படும். (29-1)