'இன்று நாளைஅருளும் திருவருள் என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே !
காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது. (103-1)