வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில், யார்க்கும் நாசம் வந்துஏன்று... மறைகளே நவிலும் மாற்றம் பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ, புகழால், பொற்பால், தேசுடையவளோ, என்னின், சீதையும் ?..........
புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பதுமண்டோதரி வார்த்தை. (149-5)