427.

அங்கு, அதுஅஞ்சி நடுங்கி, அயன் பதி அண்மி,
"இங்கு நின் வரவுஎன்னை" எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடுஎண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள்இடங்கள் மறுத்தமை தைப்பாய்.

     அது - சயந்தன் ஆகியகாகம். மங்கைபங்கன் -சிவபிரான்.,

     
இதுமுதல் 5 பாடல்கள்5421 எண்ணுள்ள பாடலிற்கண்ட கதையின்
விரிவாகும்.                                                (77-1)