428.

'இந்திரன்தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில்நின்றவர் கண்டு, "இனி, அந்தோ !
எந்தைதன் சரண்அன்றி, ஓர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண்வீழ்க !" என உற்றதும்
                               வைப்பாய்.

     மைந்தன் - சயந்தன்.எந்தை - இராமபிரான்.             (77-2)