அப்பொழுதுஅங்கு அவர் ஆயிர கோடி வெப்பு அடை வெஞ்சரம் வீசினர்; வீசி, துப்புறுவெற்புஅதனைத் துகள் செய்தே; மெய்ப்படுமாருதிமேல் சரம் விட்டார்.
வெப்பு அடை - வெம்மைபொருந்திய. துப்பு - வலிமை. (57-2)