457.

அவ் வகைகண்டவர் அமரர் யாவரும்,
'உய்வகை அரிது'என ஓடி, மன்னவன்
செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே.

     மன்னவன் - இராவணன் -அமரர் - பருவத்தேர்.           (47-2)