வன் திறல்மாருதி கேண்மோ ! நின்றிடின், நீபழுது; இன்றே சென்றிடுவாய் !'என, தேவர் ஒன்றிய வானில்உரைத்தார்.
தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர். (60-2)