விண்ணவர்ஓதிய மெய்ம்மை எண்ணி, 'இராமனைஇன்றே கண்ணுறலே கடன்'என்று, ஆங்கு அண்ணலும் அவ்வயின் மீண்டான்,
கண்ணுறல் -சந்தித்தல். (60-3)