இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி, அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி, 'மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீயிர், என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு இறுதி'என்ன.
மதுவனக் காவலர்அச்சுறுத்தல் (11-6)