488.

'முனியுமால் எம்மை, எம் கோன்' என்று, அவர்
                           மொழிந்து போந்து,
'கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை
                           நாண;
இனி எம்மால்செயல் இன்று' என்னா, ததிமுகற்கு
                           இயம்பினாரே.

     ததிமுகன் - மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால்
மதுவனம் காக்கும் வானரன்.                                (11-7)