502.

எழுந்துநின்று, "ஐய ! கேள், இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம்அடைய' என்றலும்,
வழிந்திடுகுருதியின் வதனம் நோக்கியே,
'மொழிந்திடு,அங்கு யார் அது முடித்துளோர் ?' என,

     ததி முகன்கூற்று.                                    (19-2)