'வந்தனர்தென் திசை வாவினார்' என, புந்தி நொந்து,'என்னைகொல் புகலற் பாலர் ?' என்று எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை, நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே.
சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல். (19-9)